மின் எழுச்சி

miṉ eḻucci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னோட்டம் பாய்தல் திடீரென அதிகரித்துச் சிறிது நேரம் நீடித்திருத்தல். இதனால், கணினிச் செயற்பாடு முறையாக இயங்குவதில் சில சிக்கல்கள் உண்டாகலாம் — power surge
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மின்னெழுப்பி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1144)
2.
மின் சுற்றில் ஏற்படும் மின்னோட்ட மாற்றம். இதனால் நுண்கணிப் பொறியும் அதன் வெளிப்புறப் பகுதிகளும் தவறான முடிவுகளைக் கொடுக்கும். அல்லது வேலை செய்வதை நிறுத்தும் — surge
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 209)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nd6fmu8s/

தமிழ்
“மின் எழுச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nd6fmu8s/
APA
Oliyon Research. (2026). மின் எழுச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nd6fmu8s/
MLA
"மின் எழுச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nd6fmu8s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment