குழியமைத்தல்

kuḻiyamaittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. தழும்பு காரணமாக வழக்க மாக உண்டாகும் ஒரு சிறுபள்ளம் 2 சிடைரின் துகள்கள் அல்லது ஹோவெல்-ஜாலி மெய்மங்கள் போன்ற அணுக்கூழ்ம் உள் சேர்க்கைகளை வெளியேற்றும் மண்ணிரலின் செயல். 3. நீர் வீக்கத்தின் மேல் விரலை பலமாக அழுத்தியெடுத்தபின் சிறிது நேரம் தொடர்ந்து பள்ளமாயிருத்தல் — pitting
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 858)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ukf72zrk/

தமிழ்
“குழியமைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukf72zrk/
APA
Oliyon Research. (2026). குழியமைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ukf72zrk/
MLA
"குழியமைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukf72zrk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment