தேடல் · Search: நேரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

நேரம் nēram பெயர்ச்சொல் · Noun
கடிகாரத்தின் மூலம் கண்டறியக் கூடியக் கணக்கு. — time
நேரம் போனது nēram pōṉatu prefix
ஒரு குறிப்பிட்ட வெளிப்புறச் சாதனம் வேலை செய்யவில்லை என்பதைக் குறிப்பிட உள்ளிட்டு/வெளி யீட்டு இயக்கங்கள் பயன்படுத்தும் ஒரு சொல் — time out
நேரம் கூட்டு nēram kūṭṭu prefix
time add
நேரம் போக்கு nēram pōkku prefix
Timepass என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் 'நேரம்போக்கு'
நேரம் அளவிடல் nēram aḷaviṭal prefix
தரவு தொடர்புச் சாதனம் அனுப்புகின்ற, பெறுகின்ற வேலையை ஒரே கால முறைப்படி ஒழுங்குபடுத்தப் பயன்படும் தொழில் நுட்பம். அதிக வேகத்தில் குறிப்பிட்ட நேரப்படி அனுப்புவதற்கு உதவுகிறது — clocking
தகவல் தொடர்பு வழித்தடத்தின் பரப்புத் திறனை மேம்படுத்த பயன்படுத்தப்படும் செலுத்து நுட்பம். துடிப்புக் குறி யீட்டுக் குறிப்பேற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்முறையில் ஒரு குறிப்பிட்ட குழுவைச்… — time division
நேரம் கூட்டு-கழி nēram kūṭṭu-kaḻi prefix
time add-substract
timer clock
காலம் kālam பெயர்ச்சொல் · Noun variant
கால் + அம் = காலம்
நு nu பெயர்ச்சொல் · Noun variant
ஒர் உயிர்மெய்யெழுத்து (ந் + உ)
நேமம் nēmam பெயர்ச்சொல் · Noun variant
நியமனம்
நெடுநேரம் neṭunēram பெயர்ச்சொல் · Noun similar
நீண்ட நேரம்; அதிக நேரம்; நிரம்ப நேரம்
நேர nēra similar
கூடாமலிருந்து, (குறள் 821). நேர் = ஒத்தவர், (குறள் 813).
நேரா nērā similar
கூடாமலிருந்து, (குறள் 821).
நன்னேரம் naṉṉēram பெயர்ச்சொல் · Noun similar
நன்னேரம், .>
ஞெரல் ñeral பெயர்ச்சொல் · Noun similar
ஒலி — Sound, noise, haste, quickness
நாள் -நேரம் nāḷ -nēram similar
date time
நாள்-நேரம் nāḷ-nēram similar
date time
நேர வட்டாரம் nēra vaṭṭāram கட்டுரை · article similar
நேரார் nērār similar
பகைவர்
இமை imai பெயர்ச்சொல் · Noun meaning
கண்விழியை மூடி திறக்கவல்ல தோலுறுப்பு. — eye lash, eyelid
ஓரை ōrai பெயர்ச்சொல் · Noun meaning
சங்க காலத்தில் ஆடப்பட்ட ஒரு வகை விளையாட்டு.
இடை iṭai பெயர்ச்சொல் · Noun meaning
இடுப்பு, நடு, மத்தி — middle,waist, interval
ஜேஓ jēō meaning
இணையத்தில் ஒர் இணைய தளம் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் job, batch : தொகுதிச் செயற்பாடு; தொகுதிப் பணி. job turnaround time: பணி முடி… — jo
காலை kālai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நாளில் அதிகாலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட காலப் பகுதி.