காலை
kālai
பொருள்கள் · Senses
1.
ஒரு நாளில் அதிகாலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட காலப் பகுதி.
2.
பகல், சூரியன;, முறை, சமயம்
3.
காலத்தில், (குறள் 799); அறம், பொருள், இன்பங்களை அடையத்தக்க இளமைக் காலம், (குறள் 937); பொழுது, (குறள் 1094); முன்னே, (குறள் 1226); விடியல் நேரம், (குறள் 1225).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fxvevn5d/
தமிழ்“காலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fxvevn5d/APA
Oliyon Research. (2026). காலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fxvevn5d/MLA
"காலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fxvevn5d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment