காலம்

kālam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கால் + அம் = காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலம்)
2.
காலம் தாமே மூன்று என மொழிப
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலம்)
3.
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக்காலமும் குறிப்பொடும் கொள்ளும் மெய்ந்நிலை உடைய தோன்றலாறே
மூலம் · source: தமிழ் விக்சனரி (காலம்)
4.
பொழுது, (குறள் 483); காலத்தை, (குறள் 483); தகுதியான காலம், (குறள் 484); ஏற்ற காலம், (குறள் 485, 631); வெல்லும் காலம், (குறள் 487); தக்கக் காலம், (குறள் 675); நேரம், வேளை (குறள் 687); காலமறிந்து, (குறள் 696); நட்புக் காலம், (குறள் 830); நோய்க்கு மருந்து கொடுக்கும் காலம், (குறள் 987).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 114)
5.
கால தத்துவம் கழியுந்தன்மை உடையது. நாள், கிழமை முதலியவற்றை உண்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 100)
6.
ஒர் அதிர்வலை ஒரு முழுசுழற்சிக்கு எடுத்துக் கொள்ளும் நேரம். ஒர் அதிரும் மின்அலையில் திரும்ப நிகழ்வுகளுக்கு இடையே உள்ள காலஇடவெளி. f என்பது அதிர்வின் அலைவுஎண் (ஹெர்ட்ஸில்), t என்பது நேரம் (வினாடியில்) எனில், t=1/f ஆகும். — period
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நேரம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wjfwggne/

தமிழ்
“காலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjfwggne/
APA
Oliyon Research. (2026). காலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wjfwggne/
MLA
"காலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjfwggne/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment