கார்பனாக்கம்
kārpaṉākkam
பொருள்கள் · Senses
1.
தரங் குறைந்த கார்பன் எஃகினை வெப்பப் பதனாக்கத்திற்காக ஆக்கமைவு செய்தல். இதில், மரக்கரி, அல்லது இதற்கெனத் தயாரிக்கப் பட்ட ஒரு வாணிகப் பொருள் போன்ற கார்பனாக்கப் பொருளுடன் ஒரு கொள்கலத்தில் தரங் குறைந்த கார்பன் எஃகினைப்பொதித்து வைத்து அதனைப் பல மணி நேரம் வரை 2000° ஃபா. வரைச் சூடாக்கி, பின்னர் அதனை மிக மெதுவாகக் குளிர வைக்கப்படுகிறது
— carbonization
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5dpa6fh5/
தமிழ்“கார்பனாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dpa6fh5/APA
Oliyon Research. (2026). கார்பனாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5dpa6fh5/MLA
"கார்பனாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dpa6fh5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment