{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5dpa6fh5/", "data": {"id": "5dpa6fh5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5dpa6fh5/", "kind": "word", "headword": "கார்பனாக்கம்", "romanization": "kārpaṉākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:35.271502+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரங் குறைந்த கார்பன் எஃகினை வெப்பப் பதனாக்கத்திற்காக ஆக்கமைவு செய்தல். இதில், மரக்கரி, அல்லது இதற்கெனத் தயாரிக்கப் பட்ட ஒரு வாணிகப் பொருள் போன்ற கார்பனாக்கப் பொருளுடன் ஒரு கொள்கலத்தில் தரங் குறைந்த கார்பன் எஃகினைப்பொதித்து வைத்து அதனைப் பல மணி நேரம் வரை 2000° ஃபா. வரைச் சூடாக்கி, பின்னர் அதனை மிக மெதுவாகக் குளிர வைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "carbonization", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 138"}]}}