பூபிவாக்கைன்

pūpivākkaiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீண்டநேரம் செயற்படக்கூடிய உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்துகளில் ஒன்று. இது நரம்பு மண்டலத்திற்கு ஏற்புடையது. கோக்கைனை விட நச்சுத்தன்மை குறைந்தது — bupivacaine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 232)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jzgwpsn2/

தமிழ்
“பூபிவாக்கைன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzgwpsn2/
APA
Oliyon Research. (2026). பூபிவாக்கைன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jzgwpsn2/
MLA
"பூபிவாக்கைன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzgwpsn2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment