பின் தோற்றம்

piṉ tōṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளைப் பார்த்த பின்பு மனத்தில் சிறிது நேரம் பதிந்திருக்கும் உருவம். இந்த உருவம் அதன்இயல்பான முனைப்பு வண்ணங்களுடன் இருக்குமானால் அது 'நேர் பின் தோற்றம்' எனப்படும். ஒளிரும் பகுதிகள் கருப்பாகவும் கரும் பகுதிகள் ஒளிர்வுடனும் இருக்குமாயின் அது எதிர் பின்தோற்றம் எனப்படும் — after image
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மீள் வடிவம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 85)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/neyx77sj/

தமிழ்
“பின் தோற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/neyx77sj/
APA
Oliyon Research. (2026). பின் தோற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/neyx77sj/
MLA
"பின் தோற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/neyx77sj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment