வேறுபாட்டலவி
vēṟupāṭṭalavi
பொருள்கள் · Senses
1.
மாறு பாடளப்பான் : உள்ளிட்டு சமிக்கை என்ன வேகத்தில் மாறிக் கொண் டிருக்கிறது என்பதை அளக்கும் மின்சுற்று. இந்த மின்சுற்றின் வெளிபீட்டு மின் அளவு, உள்ளிட்டு சமிக்கை மாறும் வேக விகிதத்துக்கு நேர்விகிதத்தில் இருக்கும். x என்பது உள்ளிட்டு சமிக்கை, t என்பது நேரம் எனில், இந்த மின்சுற்றின் வெளி யீட்டளவு dxidt ஆகும்
— differentiator
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3dh3387/
தமிழ்“வேறுபாட்டலவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3dh3387/APA
Oliyon Research. (2026). வேறுபாட்டலவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f3dh3387/MLA
"வேறுபாட்டலவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3dh3387/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment