{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f3dh3387/", "data": {"id": "f3dh3387", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f3dh3387/", "kind": "word", "headword": "வேறுபாட்டலவி", "romanization": "vēṟupāṭṭalavi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:58.604421+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மாறு பாடளப்பான் : உள்ளிட்டு சமிக்கை என்ன வேகத்தில் மாறிக் கொண் டிருக்கிறது என்பதை அளக்கும் மின்சுற்று. இந்த மின்சுற்றின் வெளிபீட்டு மின் அளவு, உள்ளிட்டு சமிக்கை மாறும் வேக விகிதத்துக்கு நேர்விகிதத்தில் இருக்கும். x என்பது உள்ளிட்டு சமிக்கை, t என்பது நேரம் எனில், இந்த மின்சுற்றின் வெளி யீட்டளவு dxidt ஆகும்", "needs_definition": false, "gloss_en": "differentiator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வேறுபாட்டளவைக் கருவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 142"}]}}