தேடல் · Search: செயல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
1977இல் உருவாக்கிய யூனிக்ஸ் செயல்தள மொழி, — awk
நிரல்கள் ஒரு குறிப்பிட்ட தகவலை உணர்த்த எடுத்துக் காட்டாகக் குறிப்பிடும் சரம். ஒரு கட்டளை வாக்கியத்தை விளக்கு வதற்காகப் பயன்படும் மாறிலிகள், செயல் கூறுகள் மற்றும் தற்காலிக கோப்புகளின் பெயர்க… — foo
வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது. — size, dimension, measure, limit
ஒருவரோ பலரோ சேர்ந்து, பெரும்பாலும் இசையுடனும், தாளத்துடனும், கைகளையும், கால்களையும், தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல். — dance; victory; fight, battle
அறக்கடவுள் — virtue
ஆண்மகன்.
அளகாபுரி(உத்தரரா.வரை..)
கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு. — knowledge
ஒரு பொருளின் தொடக்கம் அல்லது செயல்முறையைத் அறிவது.
முறையற்ற செயல்
ஆண்பாற்செயல் காட்டும் அபிநயக்கை
அறுகம்புல்
இணைவு*இணை = ஒன்றி = ஒத்தல் இருக்கும் நிலை.
உண்டாக்கி, உளவாக்கி, (குறள் 12); முடித்து, (குறள் 678).
ஒரு மின்னஞ்சல் கிளையன் (Client) நிரல். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத் தில் ஸ்டீவ் டார்னர் என்பவர் மெக்கின்டோஷ் கணினிகளில் செயல்படும் இலவச மென் பொருளாய் உருவாக்கியது. இப்போது மெக்கின் டோஷ் மற்றும் … — eudora
ஊக்கம் - vigour
complicity, connivance, abetment - தீய செயல்களுக்கு அல்லது குற்றங்களுக்குத் துணை போதல்
நோயாளி நோய் தீரும்படி ஓதும் மந்திரம்
கொடுஞ்செயல், வன்முறை — outrageous act; violence, atrocity
வஞ்சகம்
புண்ணியச்செயல்(திருக்குறள் )
செயல்படு
காண்க: இடக்கர்
இல்லாதவை
முயற்சி.