ஈடோரா

īṭōrā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மின்னஞ்சல் கிளையன் (Client) நிரல். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத் தில் ஸ்டீவ் டார்னர் என்பவர் மெக்கின்டோஷ் கணினிகளில் செயல்படும் இலவச மென் பொருளாய் உருவாக்கியது. இப்போது மெக்கின் டோஷ் மற்றும் மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் கணினிகளில் செயல்படக்கூடிய இலவச மற்றும் விற்பனைக்கான மென்பொருளாய் குவால் காம் நிறுவனம் உருவாக்கி வெளியிட்டு வருகிறது — eudora
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 548)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ccx8btv9/

தமிழ்
“ஈடோரா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ccx8btv9/
APA
Oliyon Research. (2026). ஈடோரா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ccx8btv9/
MLA
"ஈடோரா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ccx8btv9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment