தேடல் · Search: செயல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த செயலின் இறங்கு.
one line function
ஒரு செயலை செய்யும் ஒழுங்கு.
பல் சக்கரத்தில் மேல் விளிம்புக் கோட்டிலிருந்து கிளியரன்ஸ் அதாவது இடைவெளிக் கோட்டு வரையிலான ஆழம். ஆதாவது மொத்த ஆழத்திவிருந்து இடைவெளியைக் கழித்து வரும் ஆழம் — working depth
Functional
Procedure; Practical
act
விரும்பிய நோக்கத்திற்கேற்ப எந்த அளவுக்கு வெளியீடு சாதிக்கிறது என்பதைக் குறிப்பது — effectiveness
செயல்முறை குறைந்திருத்தல் அல்லது பின்னடைந்திருத்தல் — hypoactivity
ஒரு தனியான அதிவேக தகவல் தொடர்புக் கம்பியினைப் பயன்படுத்தி பல தகவல்களை மெதுவாகச் செலுத்தும் சாதனம். பல் பயன்கள் அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. — concentrator
action-mode of
Free will
காந்த வட்டில் விருப்பப்படும் இடத்துக்கு படித்தல், எழுதுதல் செயல் ஊக்கி தொகுப்பி முனையை நகர்த்தும் இயக்கப் பொறியமைப்பு. — actuator
ability
actionentry
speed
சில செயல்களை மேற்கொள்ளும்படி கணினிக்குத் தரப்படும் கட்டளை — action statement
action-mechanism of
மனிதர்கள் மூலம் வன்பொருள் பயன்படுத்தல் மற்றும் நிரலாக்கத் தொடர்களை உருவாக்குதல், பிழைநீக்கல் ஆகிய வற்றைச் செய்ய உதவும் சாதனம். — exerciser
ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்து.
கோப்பு ஒன்று கையாளப்படும் பொழுது நடவடிக்கைகளுக்கு ஆட்படும் ஆவணங்களுக்கும் கோப்பில் உள்ள ஆவணங்களுக்கும் இடையிலான விகிதம் — activity ratio
சில செயல்களை மேற் கொள்ளும் படி கணினிக்குத் தரப்படும் அறிக்கை — action statement
செய்து கொள்ளத்திறனுடையவனாவான், (குறள் 835).
எல்லா அளவுகளும், தேவையான பணிக் குறிப்புகளும் கொண்ட பணியை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு உதவுகிற வரைபடம் — working drawing