அவகடம்
avakaṭam
பொருள்கள் · Senses
1.
வஞ்சகம்
கழுத்திலே தாவடம்,மனத்திலே யவகடம்.
2.
தீச்செயல்
அற்பமாங்குணத்தினாலேஅவகடஞ்செய்வர் (நீதிசாரம், 19)
3.
(நாஞ்சில்நாட்டு வழக்கு) துரதிர்ஷ்டம்
4.
எதிர், தாறுமாறு, அலட்சியம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ej8rq2j/
தமிழ்“அவகடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ej8rq2j/APA
Oliyon Research. (2026). அவகடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5ej8rq2j/MLA
"அவகடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ej8rq2j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment