உடந்தை

uṭantai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
complicity, connivance, abetment - தீய செயல்களுக்கு அல்லது குற்றங்களுக்குத் துணை போதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடந்தை)
2.
abettor, accomplice -உடன் குற்றவாளி, கூட்டாளி, துணையாளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடந்தை)
3.
union - சேர்க்கை. மனைவியா மனந்தையோ டுடந்தையாய் (மச்சபு. ஆதிசிருட்டி. 15)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடந்தை)
4.
alliance, support - துணை. உடந்தையாய்த் திரிவாரும் (இரா மநா. அயோத். 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடந்தை)
5.
relationship - உறவு. எனக் கும் அவனுக்கும் உடந்தையில்லை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடந்தை)
6.
கடத்தல் செய்ய உடந்தையாய் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார் - An accomplice in smuggling was arrested
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடந்தை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z395kekr/

தமிழ்
“உடந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z395kekr/
APA
Oliyon Research. (2026). உடந்தை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z395kekr/
MLA
"உடந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z395kekr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment