உடந்தை
uṭantai
பொருள்கள் · Senses
1.
complicity, connivance, abetment - தீய செயல்களுக்கு அல்லது குற்றங்களுக்குத் துணை போதல்
2.
abettor, accomplice -உடன் குற்றவாளி, கூட்டாளி, துணையாளி
3.
union - சேர்க்கை. மனைவியா மனந்தையோ டுடந்தையாய் (மச்சபு. ஆதிசிருட்டி. 15)
4.
alliance, support - துணை. உடந்தையாய்த் திரிவாரும் (இரா மநா. அயோத். 4)
5.
relationship - உறவு. எனக் கும் அவனுக்கும் உடந்தையில்லை.
6.
கடத்தல் செய்ய உடந்தையாய் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார் - An accomplice in smuggling was arrested
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z395kekr/
தமிழ்“உடந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z395kekr/APA
Oliyon Research. (2026). உடந்தை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z395kekr/MLA
"உடந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z395kekr/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment