ஆடல்

āṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவரோ பலரோ சேர்ந்து, பெரும்பாலும் இசையுடனும், தாளத்துடனும், கைகளையும், கால்களையும், தலையையும் உடலையும் காண்பவர் கண்டு களிக்குமாறு அழகுநேர்த்தியுடன் அசைத்து நிகழ்த்தும் செயல். — dance; victory; fight, battle
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடல்)
2.
போர். (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடல்)
3.
வெற்றி. (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9qvs38ub/

தமிழ்
“ஆடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9qvs38ub/
APA
Oliyon Research. (2026). ஆடல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9qvs38ub/
MLA
"ஆடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9qvs38ub/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment