தேடல் · Search: கூறு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
முன் கூறிய தைப் பிறிதொன்று கூறுவதற்காகப் பின்னும் எடுத்துக் கூறுதல்.
உள் சேமிப்பிலிருந்து கட்டுப்பாட்டுப் பிரிவினால் கட்டளை ஒன்றைப் பெறவும் அதனை உணரவும் தேவைப்படும் நேரம். இதனை I-time என்று பெரும்பாலும் கூறுவதுண்டு. Instruction cycle என்பதோடு ஒப்பிடவ… — Instruction time
மனத்தைத் திறம்படக் கவர்ந்து ஆட்படுத்துவதற்குரிய துல்லியமான காலக்கூறு — psychological moment
இணை வாக்க விளைவினை உண்டாக்கு வதற்கு ஒருங்கிணைகிற பல்வேறு விசைகளுள் ஒன்று — component
நீராவி எஞ்சினின் வேகத்தைக் காட்டும் கருவி. இதனை வேகமானி என்றும் கூறுவர் — motometer
மின்காந்த விசையின் ஒரு சிறு கூறு — photon
டிரிபாஸ் சர்க்கரை மூலக்கூறு டன் சேர்ந்துள்ள ஓர் அடினைன் மூலக்கூறு கொண்ட நியூக்ளியோசைடு, இதன் பாஸ்பேட் எஸ்தர் வழிப் பொருள்களாவன. அடினோசைன் ஒற்றைப் பாஸ்பேட், அடினோசைன் இரட்டைப் பாஸ், பேட் அடி… — adenosine
வானொலியில் இரு குறிப்பிட்ட வரம்புகளுக்கிடையே உள்ள அதிர்வெண் அல்லது அலைநீள எல்லை. 2) பட்டை: மூலக்கூறு நிறமாலையில் நெருக்கமாக அமைந்த வரிகளின் தொகுதி band spectrum - பட்டை நிறமாலை… — band - 1)
சி மொழிக் கூறுகளில் ஒன்று. ஒவ்வொரு உரு வும் ஒரு முழு எண் மதிப்பு கொண்டது. இம்மதிப்பு கணிப்பொறி பயன்படுத்தும் உருத் தொகுதியின் அடிப்படையில் அமைந்தது. எடுத்துக்காட்டு : 'C' - 67. — character constant
ஆற்றுப்படுத்துதல் = வழிப்படுத்துதல்
ஆட்திட்டம்;ஆட்டிட்டம் என்றும் கூறுவர்
பதார்த்தங்களின் விவரங்களைக் கூறும் ஒரு சைன நூல் ( 411, உரை.)
ஒருவனை நால்வகை உபாயங்களால் உண்மைகூறும்படி செய்கை ( 282.)
உயிர்பெற்றெழுதல்
முடிவு
ஒப்பு மாறுபடக் கூறுவது
தூதன்
துண்டு துண்டாக ; கூறுகூறாக; பகுதிபகுதியாக; தனித்தனியாக — asunder; piecemeal; into (one's) many parts; extensively
நிறை, விசைகள் ஆகியன பற்றிய குறிப்பேதுமின்றி பொருள்களின் இயக்கம் குறித்த எந்திரவியல்.
மக்கள் கூடியிருக்கும் அவையில் தன்னடக்கத்துடன் பேசுதல்/நடந்துகொள்தல்; சபையோர்க்கு வழிபடுகிளவி கூறுகை
தலைவன் ஒருவன் தான்கண்ட கனவில் ஓர் அழகியமாதுடன் ஐம்புலன்களும் இன்புறப் புணர்ந்து மகிழ்ந்ததைத் தன் பாங்கனுக்குக் கூறுவதுபோல நேரிசைக் கலிவெண்பாவினால் பாடப்படுவது.
இளம்பூரணரால் எழுதப்பட்ட உரை நூல். இளம்பூரணம் எனத் தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட முதல் உரை நூலாகிய இதனையே கூறுவர். இவ்வுரையாசிரியர் தாம் உரையாசிரியர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டவ…
இவர் சிறந்த உரையாசிரியர். அதனால் இவரை உரையாசிரியர் என்றே கூறுவர். தொல்காப்பியத்திற்கு உரை கண்டவர். "உளங்கூர் கேள்வி இளம்பூரணர்." உளங்கூர் உரையாய இளம்பூரணம் என்று இவரையும் இவரது நூலையு…
1. இருவகை: i தன்பொருட்டு, பிறர் பொருட்டு, தான் அறியவும் தான் அறிந்ததைப் பிறர் அறியக் கூறவும் முறையே இவை நிகழ்கின்றன. ii கேவல அன்வயம் (உடன்பாடு), கேவல வயதிரேகி அல்லது வெதிரேகம் (எ…
எதையும் எந்த அளவுக்குப் பகுக்கலாம் என்பதைக் கூறுவது — atomicity