அநுராகமாலை

anurākamālai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைவன் ஒருவன் தான்கண்ட கனவில் ஓர் அழகியமாதுடன் ஐம்புலன்களும் இன்புறப் புணர்ந்து மகிழ்ந்ததைத் தன் பாங்கனுக்குக் கூறுவதுபோல நேரிசைக் கலிவெண்பாவினால் பாடப்படுவது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 436)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kjrn79yp/

தமிழ்
“அநுராகமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kjrn79yp/
APA
Oliyon Research. (2026). அநுராகமாலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kjrn79yp/
MLA
"அநுராகமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kjrn79yp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment