அமைப்பான்

amaippāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணை வாக்க விளைவினை உண்டாக்கு வதற்கு ஒருங்கிணைகிற பல்வேறு விசைகளுள் ஒன்று — component
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 176)
2.
ஒரு பொருளில் அமைந்திருக்கும் தனிமங்களின் அல்லது கூட்டுப்பொருள்களின் ஒரு கூறு — constituent
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 184)
3.
ஒரு கலவையின் கூறுகளில் ஒன்று — ingredient
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 365)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xer957a2/

தமிழ்
“அமைப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xer957a2/
APA
Oliyon Research. (2026). அமைப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xer957a2/
MLA
"அமைப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xer957a2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment