அவையடக்கம்

avaiyaṭakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மக்கள் கூடியிருக்கும் அவையில் தன்னடக்கத்துடன் பேசுதல்/நடந்துகொள்தல்; சபையோர்க்கு வழிபடுகிளவி கூறுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவையடக்கம்)
2.
சபையோர் முன் தன்னை தாழ்மையாகக் கூறிக்கொள்ளுதல், அவையை வழிபட்டு அதனை தன் மொழி வன்மையால் அடக்குதல்
3.
நூல் செய்யும் ஒவ்வொரு ஆசிரியரும் மரபு கருதிக்கூறுவது.மெய்கண்ட நூல்களும் அவையடக்கம் கூறுபவை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 33)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tjmqanmc/

தமிழ்
“அவையடக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjmqanmc/
APA
Oliyon Research. (2026). அவையடக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tjmqanmc/
MLA
"அவையடக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjmqanmc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment