இளம்பூரணர்
iḷampūraṇar
பொருள்கள் · Senses
1.
இவர் சிறந்த உரையாசிரியர். அதனால் இவரை உரையாசிரியர் என்றே கூறுவர். தொல்காப்பியத்திற்கு உரை கண்டவர். "உளங்கூர் கேள்வி இளம்பூரணர்." உளங்கூர் உரையாய இளம்பூரணம் என்று இவரையும் இவரது நூலையும் சிறப்பித்துள்ளனர். காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xuj788z5/
தமிழ்“இளம்பூரணர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xuj788z5/APA
Oliyon Research. (2026). இளம்பூரணர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xuj788z5/MLA
"இளம்பூரணர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xuj788z5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment