இயக்கவியல்
iyakkaviyal
பொருள்கள் · Senses
1.
நிறை, விசைகள் ஆகியன பற்றிய குறிப்பேதுமின்றி பொருள்களின் இயக்கம் குறித்த எந்திரவியல்.
2.
ஆற்றல் தொடர்பில்லாத இயக்கம் சார்ந்த ஆய்வியல்
— kinematics
3.
பொருள்களின் மீது விசையின் விளைவுபற்றி ஆராயும் அறிவியல் பிரிவு
— mechanics
4.
விசைகளின் வினையால் எவ்வாறு பொருள்கள் அசைகின்றன என்பதைப் பற்றி ஆராயும் துறை. இயக்கத்தை விரித்துக் கூறுவது. இயக்கத்திற்கும் விசைக்குமிடையே உள்ள தொடர்பையும் இது ஆராய்வது. இயற்பியலின் ஒரு பிரிவு
— dynamics
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rfaw87tz/
தமிழ்“இயக்கவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfaw87tz/APA
Oliyon Research. (2026). இயக்கவியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rfaw87tz/MLA
"இயக்கவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfaw87tz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment