இளம்பூரணம்

iḷampūraṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இளம்பூரணரால் எழுதப்பட்ட உரை நூல். இளம்பூரணம் எனத் தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட முதல் உரை நூலாகிய இதனையே கூறுவர். இவ்வுரையாசிரியர் தாம் உரையாசிரியர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டவர். காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 463)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v3n9etyw/

தமிழ்
“இளம்பூரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v3n9etyw/
APA
Oliyon Research. (2026). இளம்பூரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v3n9etyw/
MLA
"இளம்பூரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v3n9etyw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment