அனுமான வகை

aṉumāṉa vakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. இருவகை: i தன்பொருட்டு, பிறர் பொருட்டு, தான் அறியவும் தான் அறிந்ததைப் பிறர் அறியக் கூறவும் முறையே இவை நிகழ்கின்றன. ii கேவல அன்வயம் (உடன்பாடு), கேவல வயதிரேகி அல்லது வெதிரேகம் (எதிர்மறை) மூவகை : சிவஞான சித்தியார் கூறுவது. 1. பூர்வக்காட்சி அனுமானம். நாற்றத்தால் போது அறிதல். 2. கருதல் அனுமானம்: ஒதும் உரையால் அறிவின் அளவு உணர்தல். 3.உரையால் அனுமானம் : நீதியால் முற்கன்ம பலன் நிகழ்வது.இப்போது இச்செய்தி ஆதியாக வரும் பயன் என்று அறிதல் (சிசிசுப 18) அனுமானம் விட்ட பொருளை ஆகமம் விளக்கும். அறிவியலிலும் இஃது இன்றியமையாத ஒன்று. பக்கங்கள் : அனுமானத்தின் மூன்று பக்கங் கள்.துணிபொருளுக்கு இடமாய் இருப்பது பக்கம். அதற்கு எடுத்துக் காட்டாய் இருப்பது சுபக்கம். பொருளில்லாத இடம் விபக்கம்.இவற்றுள் துணி பொருள் இருப்பது முன்னிரண்டு. இல்லாதது மூன்றாவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 40)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ecxhwrkr/

தமிழ்
“அனுமான வகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ecxhwrkr/
APA
Oliyon Research. (2026). அனுமான வகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ecxhwrkr/
MLA
"அனுமான வகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ecxhwrkr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment