{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ecxhwrkr/", "data": {"id": "ecxhwrkr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ecxhwrkr/", "kind": "word", "headword": "அனுமான வகை", "romanization": "aṉumāṉa vakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:02.630292+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இருவகை: i தன்பொருட்டு, பிறர் பொருட்டு, தான் அறியவும் தான் அறிந்ததைப் பிறர் அறியக் கூறவும் முறையே இவை நிகழ்கின்றன. ii கேவல அன்வயம் (உடன்பாடு), கேவல வயதிரேகி அல்லது வெதிரேகம் (எதிர்மறை) மூவகை : சிவஞான சித்தியார் கூறுவது. 1. பூர்வக்காட்சி அனுமானம். நாற்றத்தால் போது அறிதல். 2. கருதல் அனுமானம்: ஒதும் உரையால் அறிவின் அளவு உணர்தல். 3.உரையால் அனுமானம் : நீதியால் முற்கன்ம பலன் நிகழ்வது.இப்போது இச்செய்தி ஆதியாக வரும் பயன் என்று அறிதல் (சிசிசுப 18) அனுமானம் விட்ட பொருளை ஆகமம் விளக்கும். அறிவியலிலும் இஃது இன்றியமையாத ஒன்று. பக்கங்கள் : அனுமானத்தின் மூன்று பக்கங் கள்.துணிபொருளுக்கு இடமாய் இருப்பது பக்கம். அதற்கு எடுத்துக் காட்டாய் இருப்பது சுபக்கம். பொருளில்லாத இடம் விபக்கம்.இவற்றுள் துணி பொருள் இருப்பது முன்னிரண்டு. இல்லாதது மூன்றாவது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 40"}]}}