தேடல் · Search: கத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

அயில் ayil பெயர்ச்சொல் · Noun meaning
இரும்பு
அணைசு aṇaicu பெயர்ச்சொல் · Noun meaning
வங்கியத்தின் முகத்தி லமைப்பது
இ.ஆ.ப i.ā.pa meaning
இந்திய ஆட்சிப் பணி என்ற சொல்லை, இ.ஆ.ப என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அகசம் akacam பெயர்ச்சொல் · Noun meaning
எலுமிச்சை (மறை. அக.)
அசயம் acayam பெயர்ச்சொல் · Noun meaning
கோரைப்புல், ஈசுரப்புல், அகத்தி
அறிவி aṟivi வினைச்சொல் · Verb meaning
* அறிவி - பிறர் தெரிந்து கொள்ளக் கூறுதல். — announce
அக்கி akki பெயர்ச்சொல் · Noun meaning
ஆனைக்கரப்பன் என்றும் அழைப்பர். — Erysipelas Ignis sacer Holy fire St Anthony's fire
ஆளோடி āḷōṭi பெயர்ச்சொல் · Noun meaning
தடாகத்தின் மதில் உட்புறமாக மக்கள் நடப்பதற்குக் கட்டிய வழி
ஃபுஷ் ḵpuṣ meaning
1. ஒரு இருப்பகத்தில் இருக்கும் உள்ளடக்கங்களில் ஒரு பகுதியைக் காலி செய்தல். 2. எழுத்துகளை வரி, வரியாக அமைக்கும் போது இடது பக்கமாகவோ அல்லது வலது பக்கமாகவோ அமைத்தல் — fush
ஃபேடு ḵpēṭu meaning
துணைநொதி, ரிபோபிளேவின் பாஸ்பேட்டு அடினிலிகக் காடிக் குறுக்கத்தினால் உண்டாவது — FAD, flavin adenine dinucleotide
ஆவைன் āvaiṉ meaning
நுண்ணுயிர்கள் அல்லது நச்சியங்களைக் கொண்ட நீர்ம ஊடகம், பாலூட்டிகளில் செலுத்தும் பொழுது நோய் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது.1796இல் எட்வர்டு ஜென்னர் முதன்முதலாக அம்மை குத்தி னார். ஊசிமூலம்… — vaccine
அச்சம் accam பெயர்ச்சொல் · Noun meaning
பயம். ()
அங்கம் aṅkam பெயர்ச்சொல் · Noun meaning
எலும்பு — part, act, war
அகத்தி akatti பெயர்ச்சொல் · Noun meaning
கீரை வகைகளில் ஒன்று
ஆக்கம் ākkam பெயர்ச்சொல் · Noun meaning
உயர்வு, விருத்தி
அகோரம் akōram பெயர்ச்சொல் · Noun meaning
ஒழுங்கற்றமை இல்லாதது, அதாவது அழகானது, சீரானது!.
ஆய்தம் āytam பெயர்ச்சொல் · Noun meaning
சார்பெழுத்துகளுள் ஒன்றானதும், நுணுகி ஒலிப்பதும் மெய்யெழுத்து எனக் கொள்ளப்படினும், மெய்க்கும் உயிர்க்கும் இடைப்பட்ட தன்மையுடைமையால் தனிநிலையென்று பெயர்பெற்றதுமான ஃ என்னும் ஆய்தவெழுத்து.
இட்டம் iṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
விருப்பம்.
(ஆ-ர்) (ā-r) meaning
ஆசிரியர் என்ற சொல்லை, (ஆ-ர்) என்ற சொற்சுருக்கத்தால் தமிழகத்தில் குறிப்பிடும் பழக்கமும், நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.
(எ-ர்) (e-r) meaning
எடிட்டர் என்ற சொல்லை, (எ-ர்) என்ற சொற்சுருக்கத்தால் தமிழகத்தில் குறிப்பிடும் பழக்கமும், நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.
அ.பெ.எ a.pe.e meaning
அஞ்சல் பெட்டி எண் என்ற சொல்லை, அ.பெ.எ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அதிமுக atimuka meaning
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சொல்லை, அஇஅதிமுக என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அரிவை. arivai. meaning
அரிவையர் சங்க உறுப்பினர் என்ற சொல்லை, அரிவை. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஆ.கா.க ā.kā.ka meaning
ஆயுள் காப்பீட்டுக் கழகம் என்ற சொல்லை, ஆ.கா.க என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
இ.காங் i.kāṅ meaning
இந்திரா காங்கிரஸ் என்ற சொல்லை, இ.காங் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.