அறிவி
aṟivi
பொருள்கள் · Senses
1.
* அறிவி - பிறர் தெரிந்து கொள்ளக் கூறுதல்.
— announce
2.
சில உயர்நிலை மொழிகளில் மாறிகளை (Wariables) அறிவிக்கும் கட்டளையாகப் பயன்படுகிறது. நிரலில் பயன்படுத்தவிருக்கும் மாறிகளின் பெயர், விவர இனம் ஆகியவற்றை அறிவிக்க வேண்டும். பெரும்பாலான உயர்நிலை மொழி நிரல்களில் மாறிகளின் அறிவிப்பு தொடக்கத்திலேயே செய்யப்படுகின்றது
— declare
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dwxust5n/
தமிழ்“அறிவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dwxust5n/APA
Oliyon Research. (2026). அறிவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dwxust5n/MLA
"அறிவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dwxust5n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment