{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dwxust5n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dwxust5n/", "kind": "word", "headword": "அறிவி", "romanization": "aṟivi", "pos": "verb", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:56:57.933972+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "seyal-vinaiccorkal", "name_ta": "வினைச்சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "* அறிவி - பிறர் தெரிந்து கொள்ளக் கூறுதல்.", "needs_definition": false, "gloss_en": "announce", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அறிவி"}, {"n": 2, "definition_ta": "சில உயர்நிலை மொழிகளில் மாறிகளை (Wariables) அறிவிக்கும் கட்டளையாகப் பயன்படுகிறது. நிரலில் பயன்படுத்தவிருக்கும் மாறிகளின் பெயர், விவர இனம் ஆகியவற்றை அறிவிக்க வேண்டும். பெரும்பாலான உயர்நிலை மொழி நிரல்களில் மாறிகளின் அறிவிப்பு தொடக்கத்திலேயே செய்யப்படுகின்றது", "needs_definition": false, "gloss_en": "declare", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அறிவிப்பு செய்", "அறிவிக்க"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 135"}]}}