ஆய்தம்
āytam
பொருள்கள் · Senses
1.
சார்பெழுத்துகளுள் ஒன்றானதும், நுணுகி ஒலிப்பதும் மெய்யெழுத்து எனக் கொள்ளப்படினும், மெய்க்கும் உயிர்க்கும் இடைப்பட்ட தன்மையுடைமையால் தனிநிலையென்று பெயர்பெற்றதுமான ஃ என்னும் ஆய்தவெழுத்து.
2.
மயிரையும் இருபிளப்பாகச் செய்யத் தகுந்தவாறு மிகு கூர்மையுடையதாகவும், பிடி சரிவர அமைந்ததாகவும் உள்ள அறுவை மருத்துவக் கருவி, நுண்ணிய சிறு கத்தி.
3.
துணைக்கருவி
4.
படை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/88sh2apu/
தமிழ்“ஆய்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/88sh2apu/APA
Oliyon Research. (2026). ஆய்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/88sh2apu/MLA
"ஆய்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/88sh2apu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment