தேடல் · Search: கத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கத்தி katti பெயர்ச்சொல் · Noun
கத்தி - ஒரு கூர்மையான கருவி. — knife
கத்திகை kattikai பெயர்ச்சொல் · Noun prefix
குருக்கத்தி
கத்திரி kattiri prefix
கத்திரி = — scissors, brinjal
கத்திரு kattiru பெயர்ச்சொல் · Noun prefix
கர்த்தா
கத்தியம் kattiyam பெயர்ச்சொல் · Noun prefix
சிறுதுகில்
கத்திரம் kattiram பெயர்ச்சொல் · Noun prefix
கீரிப்பிள்ளை
கத்திநுணா kattinuṇā பெயர்ச்சொல் · Noun prefix
நிலவேம்பு
கத்திகட்டி kattikaṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
போர்வீரன்
கத்திப்பரு kattipparu prefix
தாடைத் தோல் நோய் — sycosis
கத்தியோகம் kattiyōkam பெயர்ச்சொல் · Noun prefix
மின்மினிப்பூச்சி
கத்தியோதம் kattiyōtam prefix
மின்மினிப்பூச்சி
கத்திரிகம் kattirikam பெயர்ச்சொல் · Noun prefix
கால்மாறி நிற்கை
கத்திரிநடை kattirinaṭai prefix
gait,scissor
கத்திரியன் kattiriyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
அரசன் , சத்திரியன்
கத்திரியம் kattiriyam பெயர்ச்சொல் · Noun prefix
ஆடுதின்னாப்பாளை
கத்திரியர் kattiriyar prefix
அரசர், க்ஷத்திரியர்
கத்திருவம் kattiruvam பெயர்ச்சொல் · Noun prefix
குதிரை
கத்திரிசால் kattiricāl பெயர்ச்சொல் · Noun prefix
மெழுகுவத்தி நின்று எரிவதற்கு ஆதாரமான கருவி
கத்திரி மீன் kattiri mīṉ prefix
Sirius
கத்திக் காணம் kattik kāṇam பெயர்ச்சொல் · Noun prefix
பல்லவர் காலத்தில் கத்தி முதலிய போர்க் கருவிகளைச் செய்தவர் ‘கத்திக் காணம்’ என்ற ஒருவகை வரியைச் செலுத்தி வந்தனர்.
கத்திரிக்காய் kattirikkāy பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு வகைக் காய்கறி — brinjal, eggplant
கத்திரிக்கோல் kattirikkōl பெயர்ச்சொல் · Noun prefix
thumb|right|150px|கத்திரிக்கோல் கத்திரிக்கோல் = கத்திரி — scissors
கத்திரிநாயகம் kattirināyakam பெயர்ச்சொல் · Noun prefix
யானைச் சீரகம்
கத்திதீட்டுதல் kattitīṭṭutal வினைச்சொல் · Verb prefix
வெட்டுங் கருவிகளைக் கூராக்குதல்
கத்திமுனையாதல் kattimuṉaiyātal வினைச்சொல் · Verb prefix
மிகக் கண்டிப்பாயிருத்தல்