இட்டம்
iṭṭam
பொருள்கள் · Senses
1.
விருப்பம்.
நம் பனை நாடொறு மிட்டத்தா லினிதாக நினைமினோ ( 20, 8)
2.
அன்பு.
இட்டமான வியற்புக ரோனிடங் கிட்டினான் ( சுக்கிரனுப. 15)
3.
சிநேகம். Colloq
4.
கிரகநிலையால் ஆகும் பலாபலன். (W.)
5.
துருவத்திற்கும் இராசியின் அங்கத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம்
6.
யோகம் ()
7.
யாகம் ()
8.
ஸம்ஸ்காரம் ()
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/54mymdar/
தமிழ்“இட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/54mymdar/APA
Oliyon Research. (2026). இட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/54mymdar/MLA
"இட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/54mymdar/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment