அயில்
ayil
பொருள்கள் · Senses
1.
இரும்பு
அயிலாலே போழ்ப வயில் (பழமொ. 8).
2.
சத்திரம் வைக்குங் கத்தி.
அயிலரி யிரலை விழுப்புண் (ஞானா. 30).
3.
அழகு
4.
வேல்
5.
கூர்மை
6.
கலப்பை, கோரை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kem6sxnh/
தமிழ்“அயில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kem6sxnh/APA
Oliyon Research. (2026). அயில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kem6sxnh/MLA
"அயில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kem6sxnh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment