தேடல் · Search: அட்டவணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
சி மொழியில் இதற்குத் திட்டமான விதிகள் உண்டு. விதிகளைப் பிற்சேர்க்கையில் அட்டவணையில் கண்டுகொள்க. a+b என்னும் கோவையை எடுத்துக்கொள். a என்பது முழுஎண் மாறி என்றால், b என்பது மிதப்பு மாறி. ப… — data type conversion
நினைவக அட்டவணையிலுள்ள தகவலை இனங்காண பயன்படும் சொல் — index word
கணினியின் ஒளிக்காட்சி தகவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அட்டவணை. கணினியின் காட்சித்திரையில் காட்டக்கூடிய வெவ்வேறு வண்ணங்களுக்கு நேரிணையான நிறக்குறியீட்டு நிலை எண்களைக் கொண்டது அப்பட்டியல்… — colour look-up table
ஐபிஎம்-பல்வண்ண வரைகலைக் கோவை ஒளிக்காட்சி (Graphics Array Video) அமைப்புகளில் கணினித் திரையில் எழுத்துகளைக் காண்பிக்க, அடிப்படையாக இருக்கும் ஒளிக்காட்சி நினைவகத்தின் (Video Memory) … — font page
முன் அச்சிட்ட உருப்படிவம் போன்று வரிசைப்படுத்தப்பட்ட ஒர் இனத்தை அல்லது பதிவேட்டினைக் காட்டுகிற திரைக்காட்சி. இது, 'அட்டவணைக் காட்சி' (Table view) என்பதிலிருந்து வேறுபட்டது — form view
இயக்க முறைமை : செயலாக்க நிரல் தொகை; இயக்கக் கட்டளை அமைப்பு : கணினிச் செயல்முறைகளை நிறைவேற்றுகிற மென்பொருள்.இதில் அட்டவணைப்படுத்துதல், தவறு கண்டறிதல், உட்பாட்டு, வெளிப்பாட்டுக் கட்டுப் ப… — operating system : (OS)
ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியின் ஒரு நிலை இது. திட்டமிட்டுள்ள அட்டவணைப் பணியுடன், உள்ளபடி நிறைவேறிய பணியுடன், ஒப்பிட்டுப் பார்த்து, திட்டம் நிறைவேறு வதில் ஏற்படும் காலத் தாழ்வுகளைத் தவி… — project control
ஒரு திட்டத்தின் ஒவ்வொரு பணியும் நடவடிக்கையும் தொடங்கும் நேரம் முடிவுறும் நேரம் பற்றிய தகவல்களைக் கொண்ட அட்டவணை — project schedule
தரவுகளை அட்ட வணைகளில் சேமித்து வைக்கும் ஒரு தரவுத்தள மாதிரியம் அட்டவணையை (table), உறவு (relation) என்று அழைப்பதுண்டு. தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தரவுத்தள மேலாண்மை அ… — relational model
பல்லிணைப் பற்களின் உருவரைகளை அமைப்பதற்கான ஆரங்களின் அட்டவணை — odontograph
தனிம வரிசை விதிப்படி அமைக்கப்பட்ட அட்டவணை. இதில் 9 தொகுதிகள் உள்ளன. தனிமப் பண்புகளை இவ்வட்டவணை நன்கு விளக்குகிறது. கனிம வேதியியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் இது பெரிதும் பயன்படுகிற… — periodic table
சிக்கல் ஒன்றை விளக்கும்பொழுது தோன்றும் அனைத்து நிலைமைகளையும் அவற்றுக்கான நடவடிக்கைகளையும் வரிசைப்படுத்தும் அட்டவணை. சில நேரத்தில் நடவடிக்கை ஒழுங்குமுறைப் பட்டியலுக்குப்பதிலாகப் பயன்படுத்த… — decision table
தேவையானபோது மட்டும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் மதிப்பாய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் ஒரு நிரலாக்க நுட்பம். மிகப் பெரிய அட்டவணைகள் மற்றும் பட்டியல்கள் போன்ற தரவு கட்டமைப்புகளை சரியான நேரத்த… — lazy evaluation
தரவுத்தளங்களில் உள்ள அட்டவணைகளைக் கையாள்வதற்கான விதி முறைகள் மற்றும் செயல்பாடுகளின் தொகுப்பு. கீழ்க்காணும் செயல்பாடுகளைக் கொண்டு உள்ளது select, project, product, union, intersect, … — relational algebra
தரவுத் தள மேலாண்மையில் அட்டவணைகளைக் கையாளப் பயன்படும் செயல் முறைசாரா வழிமுறைகளைக் குறிக்கும். இருவகை உறவுநிலை நுண்கணி தங்கள் உண்டு. : 1. கள நுண்கணிதம் 2. ஏடுகளின் நுண்கணிதம். இரு ந… — relational calculus
ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர், தரவு இனம் (data type) இவற்றைப் பற்றிய த… — database structure
கோப்புகளை ஒழுங்கு படுத்தி மேலாண்மை செய்ய எம்எஸ்-டாஸில் மேற்கொள்ளப் படும் முறைமை. கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் File Allocation Table என்பதன் சுருக்கமே FAT எனப்படுகிறது… — FAT file system
மடிமதிப்பாய்வு:தேவையானபோது மட்டும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் மதிப்பாய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் ஒரு நிரலாக்க நுட்பம்.மிகப்பெரிய அட்டவணைகள் மற்றும் பட்டியல்கள் போன்ற தகவல் கட்டமைப்புகளை ச… — lazy evaluation
தனிம வரிசை அட்டவணையில் இரண்டாந் தொகுதித் தனிமங்கள். கால்சியம், பேரியம். மக்கனீசியம் முதலியவை — alkaline earth metals
ஒரு தரவுத் தள அட்டவணையில் தொடர்புடைய, பண்புக் கூறுகளின் மதிப்புகளடங்கிய தொகுதி. உறவுநிலைத் தரவு தள மேலாண்மை அமைப்பில் இது ஒரு கிடக்கை (Row) ஆகச் சேமிக்கப்படுகிறது. உறவு நிலையில்… — tuple
தகவல் தளங்களில் ஒருவகை. ஒரு தொடர்பு அமைப்பு தகவல் தளத்தைக் குறிப்பது. இது ஒன்றுக்கு மற்றொன்று தொடர்பு அட்டவணைகளைக் கொண் டது. இதில் பல அட்டவணைகளில் பல புலங்கள் இருக்கும். இப்புலங்கள் அட்டவ… — relational data base
ஆர்டிபி எம்எஸ் விதிகளின்படி திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை வடிவம். மூன்றாவது இயல்பு வடிவத்துக்கு அடுத்து இடம் பெறுவது. — Backus Normal Form (BNF)
தரவுகளை ஆய்ந்து தொகுத்தல், சான்றாக, ஒரு தரவு தள கோப்பில் உள்ள தரவு களைத் தொகுத்து, விரிதாள் அட்டவணையில் சேர்ப்பது — cross tabulate
தரவுத்தள வடி வமைப்பு : ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர் (data type) இவற்… — database structure
ஆதாரங்களைப் பெரிதும் உகந்த அளவில் பயன்படுத்தும் வகையில் மிதவை நேரத்துடன் நடவடிக்கைகளை அட்டவணைப்படுத்துதல். இதன் மூலம், ஆதாரத் தேவைப் பாடுகளில் ஏற்படும் பெரும் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்கப்படுக… — resource leveling