ஃபேட் கோப்பு முறைமை
ḵpēṭ kōppu muṟaimai
பொருள்கள் · Senses
1.
கோப்புகளை ஒழுங்கு படுத்தி மேலாண்மை செய்ய எம்எஸ்-டாஸில் மேற்கொள்ளப் படும் முறைமை. கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் File Allocation Table என்பதன் சுருக்கமே FAT எனப்படுகிறது. ஒரு வட்டினை வடிவாக்கம் (Format) செய்யும்போது எம்எஸ்டாஸ் அவ் வட்டில் ஒரு தகவல் கட்டமைப்பை (Data Structure) உருவாக்குகிறது ஒரு கோப்பினை வட்டில் சேமிக்கும் போது, சேமித்த கோப்பின் விவரங் களை எம்எஸ்டாஸ் ஃபேட்டில் எழுதிக் கொள்ளும். பின்னாளில் ஃபைலின் விவரங்களைப் பயனாளர் கோரும்போது, டாஸ், ஃபேட்டின் உதவியுடன் ஃபைல் விவரங்களைக் கொணர்ந்து தரும். டாஸ் ஃபேட் கோப்பு முறைமையை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒஎஸ்/2, விண்டோஸ் என்டி மற்றும் விண் டோஸ் 98 ஆகியவை தமக்கேயுரிய கோப்பு முறைமைகளை (முறையே HPFS, NTFS, VFAT) ?பின்பற்றுவது டன் ஃபேட் முறைமையை ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றன
— FAT file system
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/djhcucjs/
தமிழ்“ஃபேட் கோப்பு முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djhcucjs/APA
Oliyon Research. (2026). ஃபேட் கோப்பு முறைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/djhcucjs/MLA
"ஃபேட் கோப்பு முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djhcucjs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment