உறவுநிலை இயற்கணிதம்
uṟavunilai iyaṟkaṇitam
பொருள்கள் · Senses
1.
தரவுத்தளங்களில் உள்ள அட்டவணைகளைக் கையாள்வதற்கான விதி முறைகள் மற்றும் செயல்பாடுகளின் தொகுப்பு. கீழ்க்காணும் செயல்பாடுகளைக் கொண்டு உள்ளது select, project, product, union, intersect, difference, join (or inner join), divide. உறவுநிலைத் தரவுத் தளங்களில், ஏற்கெனவே இருக்கும் அட்டவணைகளின் அடிப்படையில் புதிய அட்டவணைகளை உருவாக்க உறவுநிலை இயற்கணிதம் பயன்படுத்தப்படுகிறது.
— relational algebra
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/re4zndy3/
தமிழ்“உறவுநிலை இயற்கணிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/re4zndy3/APA
Oliyon Research. (2026). உறவுநிலை இயற்கணிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/re4zndy3/MLA
"உறவுநிலை இயற்கணிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/re4zndy3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment