{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/re4zndy3/", "data": {"id": "re4zndy3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/re4zndy3/", "kind": "word", "headword": "உறவுநிலை இயற்கணிதம்", "romanization": "uṟavunilai iyaṟkaṇitam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:21.942999+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுத்தளங்களில் உள்ள அட்டவணைகளைக் கையாள்வதற்கான விதி முறைகள் மற்றும் செயல்பாடுகளின் தொகுப்பு. கீழ்க்காணும் செயல்பாடுகளைக் கொண்டு உள்ளது select, project, product, union, intersect, difference, join (or inner join), divide. உறவுநிலைத் தரவுத் தளங்களில், ஏற்கெனவே இருக்கும் அட்டவணைகளின் அடிப்படையில் புதிய அட்டவணைகளை உருவாக்க உறவுநிலை இயற்கணிதம் பயன்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "relational algebra", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1238"}]}}