தனிம வரிசை அட்டவணை
taṉima varicai aṭṭavaṇai
பொருள்கள் · Senses
1.
தனிம வரிசை விதிப்படி அமைக்கப்பட்ட அட்டவணை. இதில் 9 தொகுதிகள் உள்ளன. தனிமப் பண்புகளை இவ்வட்டவணை நன்கு விளக்குகிறது. கனிம வேதியியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் இது பெரிதும் பயன்படுகிறது. இதன் நீள்வடிவத் தனிம வரிசை அட்டவணை வேதியியலில் ஒரு விவிலிய நூல் ஆகும்
— periodic table
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6cs88wzu/
தமிழ்“தனிம வரிசை அட்டவணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6cs88wzu/APA
Oliyon Research. (2026). தனிம வரிசை அட்டவணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6cs88wzu/MLA
"தனிம வரிசை அட்டவணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6cs88wzu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment