செயற்படு பொறியமைவு
ceyaṟpaṭu poṟiyamaivu
பொருள்கள் · Senses
1.
இயக்க முறைமை : செயலாக்க நிரல் தொகை; இயக்கக் கட்டளை அமைப்பு : கணினிச் செயல்முறைகளை நிறைவேற்றுகிற மென்பொருள்.இதில் அட்டவணைப்படுத்துதல், தவறு கண்டறிதல், உட்பாட்டு, வெளிப்பாட்டுக் கட்டுப் பாடு, கணக்கீடு, தொகுப்பீடு, சேமிப்பகம் குறித் தளிப்பு, தரவு மேலாண்மை போன்ற பணிகள் அடங்கும்
— operating system : (OS)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mxh2gjtb/
தமிழ்“செயற்படு பொறியமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mxh2gjtb/APA
Oliyon Research. (2026). செயற்படு பொறியமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mxh2gjtb/MLA
"செயற்படு பொறியமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mxh2gjtb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment