{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mxh2gjtb/", "data": {"id": "mxh2gjtb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mxh2gjtb/", "kind": "word", "headword": "செயற்படு பொறியமைவு", "romanization": "ceyaṟpaṭu poṟiyamaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:05.672385+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயக்க முறைமை : செயலாக்க நிரல் தொகை; இயக்கக் கட்டளை அமைப்பு : கணினிச் செயல்முறைகளை நிறைவேற்றுகிற மென்பொருள்.இதில் அட்டவணைப்படுத்துதல், தவறு கண்டறிதல், உட்பாட்டு, வெளிப்பாட்டுக் கட்டுப் பாடு, கணக்கீடு, தொகுப்பீடு, சேமிப்பகம் குறித் தளிப்பு, தரவு மேலாண்மை போன்ற பணிகள் அடங்கும்", "needs_definition": false, "gloss_en": "operating system : (OS)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1044"}]}}