உறவுநிலை நுண்கணிதம்

uṟavunilai nuṇkaṇitam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுத் தள மேலாண்மையில் அட்டவணைகளைக் கையாளப் பயன்படும் செயல் முறைசாரா வழிமுறைகளைக் குறிக்கும். இருவகை உறவுநிலை நுண்கணி தங்கள் உண்டு. : 1. கள நுண்கணிதம் 2. ஏடுகளின் நுண்கணிதம். இரு நுண்கணிதங்களும் தமக்குள்ளே ஒரே மாதிரியானவை. உறவு நிலை இயற் கணிதத்துடன் உடன்பாடுகொண்டவை. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, இருக்கின்றஅட்டவணைகளின் அடிப்படையில் புதிய அட்டவணைகளை உருவாக்க முடியும். — relational calculus
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1238)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rw3ty3k4/

தமிழ்
“உறவுநிலை நுண்கணிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rw3ty3k4/
APA
Oliyon Research. (2026). உறவுநிலை நுண்கணிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rw3ty3k4/
MLA
"உறவுநிலை நுண்கணிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rw3ty3k4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment