{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rw3ty3k4/", "data": {"id": "rw3ty3k4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rw3ty3k4/", "kind": "word", "headword": "உறவுநிலை நுண்கணிதம்", "romanization": "uṟavunilai nuṇkaṇitam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:21.955993+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுத் தள மேலாண்மையில் அட்டவணைகளைக் கையாளப் பயன்படும் செயல் முறைசாரா வழிமுறைகளைக் குறிக்கும். இருவகை உறவுநிலை நுண்கணி தங்கள் உண்டு. : 1. கள நுண்கணிதம் 2. ஏடுகளின் நுண்கணிதம். இரு நுண்கணிதங்களும் தமக்குள்ளே ஒரே மாதிரியானவை. உறவு நிலை இயற் கணிதத்துடன் உடன்பாடுகொண்டவை. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, இருக்கின்றஅட்டவணைகளின் அடிப்படையில் புதிய அட்டவணைகளை உருவாக்க முடியும்.", "needs_definition": false, "gloss_en": "relational calculus", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1238"}]}}