உறவுநிலை மாதிரியம்

uṟavunilai mātiriyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுகளை அட்ட வணைகளில் சேமித்து வைக்கும் ஒரு தரவுத்தள மாதிரியம் அட்டவணையை (table), உறவு (relation) என்று அழைப்பதுண்டு. தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தரவுத்தள மேலாண்மை அமைப்புகளில் இந்த வகை மாதிரியமே பின்பற்றப்படுகிறது. — relational model
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1238)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mafjnrfq/

தமிழ்
“உறவுநிலை மாதிரியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mafjnrfq/
APA
Oliyon Research. (2026). உறவுநிலை மாதிரியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mafjnrfq/
MLA
"உறவுநிலை மாதிரியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mafjnrfq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment