{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mafjnrfq/", "data": {"id": "mafjnrfq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mafjnrfq/", "kind": "word", "headword": "உறவுநிலை மாதிரியம்", "romanization": "uṟavunilai mātiriyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.012818+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுகளை அட்ட வணைகளில் சேமித்து வைக்கும் ஒரு தரவுத்தள மாதிரியம் அட்டவணையை (table), உறவு (relation) என்று அழைப்பதுண்டு. தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தரவுத்தள மேலாண்மை அமைப்புகளில் இந்த வகை மாதிரியமே பின்பற்றப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "relational model", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1238"}]}}