தேடல் · Search: வடிவமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
வடிவமைப்பு நிரல்களை அளித்து சொல் பகுப்பியில் பதிவேடுகளை தயார் செய்தல். அச்சிடும் போதுதான் அந்த ஆணைகள் செயல்படுத்தப்படும். வேர்டு ஸ்டார் தொகுப்பில் இவை பயன்படுத்தப்படுகின்றன — dot commands
அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை வடிவமைப்புக்கும், ஒருங்கிணைந்த மின்சுற்று வழித்திரைகளுக்கும் ஒளிப்பட முறைப்படி உயர்ந்த அளவு துல்லியமான கலைப்படைப்பு மாதிரிகளை உருவாக்குவதற்கான வெளிப்பாட்டு… — photo plotter
ஓர் அச்சடிப்பிக்கு ஒரு வெளிப்பாட்டு அறிக்கையின் உருப்படிவத்தை வரைவதற்குப் பயன்படும் படிவம். இது அச்சடிப்பி இடப்பரப்பு வரைபடம், அச்சடிப்பி வடிவமைப்புப் படிவம், அச்சுப்பக்க அமைப்புத் தகடு என்ற… — print chart
குறியீட்டுத் தொடுப்புக் கோப்பு என்று பொருள்படும் Symbolic Link Fie என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பெரும்பாலும் விரிதாள் தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் மைக்ர… — SYLK file
மின்னணு மின்சுற்றுகளை ஏற்படுத்துதல், நிறுத்துதல். மற்ற அலகுகள் நிறுத்தப் படும்போது ஒன்று மட்டும் செயல் படும். தேவையுள்ள முறையில் எல்லா மின்சுற்றுகளையும் முகவரி யிடுவதையோ; இயக்கப்படுவதை … — bank switching
அமைப்பு ஆய்வு மற்றும் வடிவமைப்புக்கு மென் பொருள் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் வரைகலை வரைபட தொழில்நுட்பம் — warnier-orr diagram
பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி_வசைகளில் பனையோலைப் பாணியிலமைந்த கிரேக்க அலங்கார வடிவமைப்பு — anthemion
செதுக்குருவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு. இதனை ஃபிரெஞ்சுக் காரர்கள் புகுத்தினர் — C-scroll : 'C'
ஆஸ்கி எழுத்து வடிவங்களில் உருவாக்கப்பட்ட ஆவணம், எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள், இடவெளிகள், புதுவரிக் குறியீடுகள் இவற்றைக் கொண் டிருக்கும். சில வேளைகளில் தத்தல் (Tab) இட வெளிகள் மற்… — ASCII file
குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள ஒரு தொகுதி துண்மி சேர்ந்து இரும எண் ஆதல். இரும எண் இலக்கங்களின் குறிப்பிட்ட வடிவமைப்பு — bit pattern
ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாள ரின் வடிவமைப்பு மற்றும் அளவுக்கேற்ப உற்பத்தி செய்யப்படும் ஒருங்கிணைந்த மின்சுற்று (ஐ. சி) — customic
தரவு கூறுகளிடையிலான தொடர்புகளை அடையாளங்கண்டு, தரவு உருமாதிரிகளை உருவாக்குவதற்கான ஒரு செய்முறை ஒரு தரவு உருமாதிரிக்கான வடிவமைப்பு நெறிமுறைகளை அடையாளங்காண்ல் — data modelsing
ஒரு நிரலின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புக்குப் பின்னாலுள்ள தருக்கம்-எப்படிச் செயல்பட வேண்டும் என்பதும் அப்படிச் செயல்படுவதற்கான காரணங்களும் — programme logic
வரவு-செலவுத் திட்டம், நிதிநிலை அறிக்கை, முன்கணிப்பு மற்றும் பிற நிதி தொடர்பான பணிகளைச் செய்வதற்கென உருவாக்கப்பட்ட மென்பொருள் தொகுப்பு. தரவு மதிப்புகள் கட்டம் கட்டமான கலங்களில் எழுதப்படு… — spreadsheet programme
பீ. சி. யின் 3. 5 வட்டு. அது 2. 88 மீமிகு எட்டியலை (MG) வைத்துக்கொள்ளக் கூடியது. 1. 44 மீமிகு எண்மி மற்றும் 720 கிலோ எண்மி வடிவமைப்புகளுக்கு ஏற்றதாக உள்ளது. 20 மீமிகு எண்மி வர… — superfloppy
கணினியில் ஒர் உரைக் கோப்பினை அச்சுப்பொறிக்கு அனுப்புவதற்கு முன்பாக ஒர் அச்சுக் கோப்பாக சேமிக்கப்படுவதுண்டு. அல்லது இடைநிலையில் பக்க வடிவமைப்புச் செயல்முறை மேற் கொள்ளப்பட்டு அச்சுக்கு அனுப்ப… — immediate printing
குறிப் பிட்ட எண்ணிக்கையுள்ள ஒரு தொகுதி துண்மி சேர்ந்து இரும எண் ஆதல். இரு எண் இலக்கங்களின் குறிப்பிட்ட வடிவமைப்பு. — bit pattern
இலைகள் போன்ற வடிவமைப்புடன் செய்யப்படும் அலங்கார வேலைப்பாடு — foliated
கருவிகளைப் பயன்படுத்தி வரையப்படும் படம். எந்திரங்களின் வடிவமைப்புகள் இவ்வாறு வரைபடமாக வரையப்படுகின்றன — Mechanical drawing
மின்னணு மின்சுற்றுகளை ஏற்படுத்துதல்,நிறுத்துதல்,மற்ற அலகுகள் நிறுத்தப்படும்போது ஒன்று மட்டும் செயல்படும். தேவையுள்ள முறையில் எல்லா மின்சுற்றுகளையும் முகவரியிடுவதையோ,இயக்கப்படுவதையோ தடுக்… — bank switching
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைய… — Imagesetter
இலக்குப் பார்வை : விண்டோஸ் பயன்பாடுகளுக்காக போர்லேண்ட் நிறுவனம் உருவாக்கும் பயன்பாட்டு வளர்ச்சி அமைப்பு. பயனாளர் இடைமுக வடிவமைப்புக்காகவும் நிரல் தொடர் அளவைக் காகவும் ஒளிநுட்பத்தைப் பயன்படு… — object vision
சொல் செயலாக்க நிரல் தொடர்கள் மற்றும் பக்க வடிவமைப்புகள் பலவற்றில் காணப்படும் முறை. அச்சிடப்படும்போது ஒரு பக்கம் எவ்வாறு தோன்றும் என்று முழுப்பக்க அளவில் முன்னதாகவே காணலாம். இதில் தலைப்புகள்,… — page preview
1. இயக்கிகள், இயக்கப்படு எண்கள், செயற்பாடுகள், அட்டவணைப் பதிவேடுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் கட்டுத்திட்டமற்ற குறியீடு. 2. தொடர் வரிசை வரைபடங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் செயல்ம… — pseudocode