உருப்பட அமைப்பு

uruppaṭa amaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகையாகக் குறிப்பிடப்படும் எண் கற்பனை எண் ஆகும். ஒரு மெய்யெண், ஒரு கற்பனை எண் ஆகியவற்றின் கூட்டு கலப்பு எண் (complex number) எனப்படுகிறது. கலப்பெண், a+ib என்ற வடிவில் எழுதப்படும். a, b ஆகியவை மெய்யெண்கள். பொதுவாக நம் வாழ்வில் கற்பனை எண்களை நாம் சந்திப்பதில்லை. நீளம் 15 அடி என்றோ, வினாடிக்கு 150 மெகாபிட் என்றோ நாம் பயன்படுத்தப் போவதில்லை. ஆனால், மின் பொறியியலில் சிலவகை இணை எண்ணிக்கைகள் ஒரு கலப்பெண்ணிலுள்ள மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைப்போலக் கணித முறை யில் கணக்கிடப்படுகின்றன. imaging : உருத்தோற்றி; படிமமாக்கம் : ஒரு வரைகலை உருத்தோற்றத்தை படமாக்கி, சேமித்து, திரையிட்டு, அச்சிடும் செயல்பாடுகள் உள்ளடக் கிய செயலாக்கம். Imaging model : உருவமைப்பு மாதிரி : உருவங்களைக் குறிப்பிடுவதற்கான விதிகளின் தொகுதி. imaging system : உருத்தோற்ற முறைமை, படிமமாக்க முறைமை. IMAP4 : ஐமேப்4 : இணையச் செய்தி அணுக்க நெறிமுறை-4 என்று பொருள்படும் Internet Message Access Protocol-4 என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐமேப்பின் அண்மைக்காலப் பதிப்பு. ஒரு அஞ்சல் வழங்கன் கணினியில் (mail server) மின்னஞ்சல் மற்றும் அறிக்கைப் பலகை செய்திகள், (Bulletin Board Message) சேமிக்கப்படுவதற்கான ஒரு வழிமுறையே ஐமேப் unů (POP-Post Office Protocol) என்னும் இன்னொரு முறையும் பயன்பாட்டில் உள்ளது. ஐமேப் முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலிருந்து அஞ்சல்/செய்தி களை மிகச்சிறப்பாக மீட்டெடுக்க முடியும். பாப் முறை யில் இது இயல்வதில்லை. IMHO : ஐஎம்ஹெச்ஓ; ஐமோ : எனது தாழ்மையான கருத்தின் படி என்று பொருள்படும் in My Humble Opinion என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல் மற்றும் நிகழ் நிலைக் கருத்தரங்குகளில் பயனாளர் ஒருவர் முன் வைக்கும் அவரின் சொந்தக்கருத்தினைக் குறிக்கும். ஒரு மெய்ம்மை அடிப்படையிலான கூற்றாக இருக்க வேண்டிய தில்லை. Immediate access : உடனடி அணுக்கம்; உடனடி ஏற்பு : தாமதமின்றி தரவுகளை உள்ளிடவும் திரும்பப் பெறவும் கணினிக்குள்ள திறன். Immediate address : உடனடி செயலேற்பு ஆணை : ஒரு கட்டளை தொடர்பானது. அதன் முகவரிப் பகுதி செயல் பகுதியையும் உள்ளடக்கியதாக உள்ளது. அது முகவரியே அல்ல. கட்டளையின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட செயல்பாடாகும். immediate-mode-commands : உடனடி செயல்நிலை ஆணை : உடனடி முறைமைக் கட்டளைகள் : enter அல்லது return எனும் செயல் தொகுப்புக் கட்டுப்பாடு விசை அழுத்தப்பட்டதும் முறைமை மற்றும் தொகுப்பு ஆணைகள் நிறை வேற்றப்படும். immediate operand : நேரடி மதிப்புரு : சில்லு மொழி ஆணையைச் செயல்படுத்து கையில் பயன்படுத்தப்படும் ஒரு தரவு மதிப்பு. ஆணையிலேயே அம்மதிப்பு குறிப் பிடப்பட்டிருக்கும். ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு முகவரியின் மூலம் சுட்டப் படும் மதிப்பைக் குறிக்காது. immediate printing : உடனடி ரரஅச்சிடல் : கணினியில் ஒர் உரைக் கோப்பினை அச்சுப் பொறிக்கு அனுப்புவதற்கு முன்பாக ஒர் அச்சுக் கோப்பாக சேமிக்கப்படுவதுண்டு. அல்லது இடைநிலையில் பக்க வடிவமைப்புச் செயல்முறை மேற் கொள்ளப்பட்டு அச்சுக்கு அனுப்பப்படுவதுண்டு. அவ்வாறில்லாமல் ஒர் உரையையும், அச்சிடுவதற்கான கட்டளைகளையும் நேரடியாக அச்சுப் பொறிக்கு அனுப்பும் முறைக்கு உடனடி அச்சிடல் என்று பெயர். IMO : ஐஎம்ஓ : என் கருத்தின்படி என்று பொருள்படும் In my opinion என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சலில், இணையச் செய்தி/விவாதக் குழுக்களில் பயன்படுத்தப்படும் சுருக்கச் சொல். தாம் குறிப்பிடுவது நிச்சயம்ான ஒரு மெய்ம்மை யாக இருக்க வேண்டியதில்லை என்பதை அவரே ஒத்துக் கொள்ளும் ஒரு கூற்று. impact printer : அழைத்து அச்சுப்பொறி, தாக்க அச்சிடு கருவி : தரவு அச்சிடு கருவி உயர்த்தப்பட்ட அழுத்தம் காரணமாக விரைந்து உடனடியாக அச்சிடு கிறது. இதில் மையோ அல்லது நாடாவோ வண்ண ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது. Daisy wheel printer, Line printer, Thimble printer systusmausananú பார்க்கவும். தாக்கமிலா அச்சிடு கருவிக்கு இது எதிரானது. Impedance : மறிப்பு : ஓம்சில் அலகிடப்படும் குறிப்பிட்ட இடைவெளியில் பாயும் மாற்று முறை மின்சாரத்துக்கு ஒரு மின் இணைப்பில் ஏற்படும் மொத்த எதிர்ப்பு மற்றும் எதிர்வினை. Implementation : அமல் : நடைமுறைப்படுத்தல் : கணினி முறைமை ஒன்றை நிறுவுவதில் கருவியைத் தேர்வு செய்தல், கருவியை நிறுவுதல், ஆட்களைப் பயிற்றுவித்தல், மற்றும் கணினி மையத்தின் இயக்கக் கொள்கைகளை ஏற்படுத்துதல் ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளன. 2. ஒரு குறிப்பிட்ட கணினி முறைமையில் ஒரு நிரல் தொகுப்பு மொழியின் பிரதிநிதித்துவம். 3. நிரல் தொகுப்பு ஒன்றை நிறுவுதல். impliment செய்முறைப்படுத்து : செயலாக்கு. Implode : உள்திணி : ஒரு பெரிய சேர்ப்பியில் பாகங்களை இணைப்பது. ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரவுகளைச் சுருக்கு வதையும் இது குறிப்பிடும். Import இறக்குமதி : ஒரு தரவு முறைமைக்குள் மற்றொரு நிரலாக்கத் தொகுப்பில் உருவாக்கப்பட்ட கோப்பு ஒன்றைப் படித்தல். ஏற்றுமதிக்கு எதிரானது. IMS : ஐஎம்எஸ் : Information Management System என்பதன் குறும்பெயர். வரிசைப்படி அமைக்கப்பட்ட கோப்புகள் மற்றும் தரவுத் தள அடிப்படைகளில் தரவுகளைச் சேமிக்கவும் அவற்றை மீண்டும் பெறவும் வாய்ப்பளிக்கும் தரவுத்தள நிர்வாக முறைமை மற்றும் மென்பொருள் பொதி. in : . இன்; . ஐஎன் : ஒர் இணைய தள முகவரி. இந்திய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப் பெயர். — Imagesetter
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 732)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ynnftzhk/

தமிழ்
“உருப்பட அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ynnftzhk/
APA
Oliyon Research. (2026). உருப்பட அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ynnftzhk/
MLA
"உருப்பட அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ynnftzhk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment