வங்கி மாற்றம்

vaṅki māṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னணு மின்சுற்றுகளை ஏற்படுத்துதல், நிறுத்துதல். மற்ற அலகுகள் நிறுத்தப் படும்போது ஒன்று மட்டும் செயல் படும். தேவையுள்ள முறையில் எல்லா மின்சுற்றுகளையும் முகவரி யிடுவதையோ; இயக்கப்படுவதை யோ தடுக்கும் கணினி அமைப்பின் வடிவமைப்பு — bank switching
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 83)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w85du5s5/

தமிழ்
“வங்கி மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w85du5s5/
APA
Oliyon Research. (2026). வங்கி மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w85du5s5/
MLA
"வங்கி மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w85du5s5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment