ஆஸ்கிக் கோப்பு
āskik kōppu
பொருள்கள் · Senses
1.
ஆஸ்கி எழுத்து வடிவங்களில் உருவாக்கப்பட்ட ஆவணம், எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள், இடவெளிகள், புதுவரிக் குறியீடுகள் இவற்றைக் கொண் டிருக்கும். சில வேளைகளில் தத்தல் (Tab) இட வெளிகள் மற்றும் கோப்பிறுதிக் குறியையும் கொண்டிருக்கும். ஆனால் வடிவமைப்பு (formatting) விவரங்கள் எதையும் கொண்டிருக்காது. இத்தகைய கோப்பு, உரைக் கோப்பு (text file) எனவும், உரை மட்டுமுள்ள கோப்பு (text only file) எனவும் அழைக்கப்படுகிறது.
— ASCII file
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fj5un66g/
தமிழ்“ஆஸ்கிக் கோப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fj5un66g/APA
Oliyon Research. (2026). ஆஸ்கிக் கோப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fj5un66g/MLA
"ஆஸ்கிக் கோப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fj5un66g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment