மீநெகிழ் வட்டு

mīnekiḻ vaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பீ. சி. யின் 3. 5 வட்டு. அது 2. 88 மீமிகு எட்டியலை (MG) வைத்துக்கொள்ளக் கூடியது. 1. 44 மீமிகு எண்மி மற்றும் 720 கிலோ எண்மி வடிவமைப்புகளுக்கு ஏற்றதாக உள்ளது. 20 மீமிகு எண்மி வரிசையில் அதிகத் திறனுடைய நெகிழ்வட்டு — superfloppy
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1399)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jshqmjev/

தமிழ்
“மீநெகிழ் வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jshqmjev/
APA
Oliyon Research. (2026). மீநெகிழ் வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jshqmjev/
MLA
"மீநெகிழ் வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jshqmjev/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment